பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவாய் காட்சியளிக்கும் ஐயப்பன்
பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி
வானில் தோன்றிய சுடரை கண்டதும், சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்
சன்னிதானம், மாளிகைபுரம் என ஜோதி தெரியும் இடங்களில் வெள்ளமென குவிந்த பக்தர்கள்
மகர ஜோதி தரிசனத்தையொட்டி, சபரிமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு
















