Devotee - Tamil Janam TV

Tag: Devotee

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே ஶ்ரீமுனியப்ப சாமி குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ...

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா – அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

புதுச்சேரி கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி – லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரி கடற்கரை பகுதியில் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி விழா ...

பர்வத மலை மீது ஏற அனுமதிக்கக்கோரி போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பர்வத மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பர்வத மலை மீது ...

காரைக்குடி அருகே மக்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற மாசி மக தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சோமசுந்தரேசுவரர் கோயில் மாசி மக தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் உள்ள சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலையில் திருக்கல்யாண உற்சவம்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. . கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி தினமும் ...

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி ரத சப்தமி உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஜெயந்தி தினத்தன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் ...

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்​கம், ஒரே பாறை​யில் ...

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

மாட்டு பொங்கலையொட்டி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவாய் காட்சியளிக்கும் ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி வானில் தோன்றிய சுடரை கண்டதும், சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள் ...

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் மகரவிளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் ...

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சபரிமலையில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் -கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...

முருகன் பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருக்கு! – திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி

முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் சென்னை ...

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காத தமிழக காவல்துறை – திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து ...

கொதிக்கின்ற எண்ணெயில் வடையை கையில் எடுத்து பக்தர் நேர்த்திக்கடன்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் கொதிக்கின்ற எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் ...

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் ...