இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் நாள் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது,
இந்த 78 வது இந்திய ராணுவ தினத்தில், பகல், இரவு, வெயில், மழை, பனி என்று பாராது, பாரத தேசத்தின் பாதுகாப்பு ஒன்றே உயிர்மூச்சு என்ற உயரிய நோக்கில், பாரத தேசத்தின் எல்லையை பாதுகாத்து வரும் நம் எல்லை சாமிகளையும், அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்தையும் போற்றிக் கொண்டாடுவோம்.
















