ஈரான் உள்நாட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அரசு ஊடகம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த போட்டோவை வெளியிட்ட ஈரான் அரசு தொலைக்காட்சி,
இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















