இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரகஅதிபருக்கு ஜூலா ஊஞ்சலை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
அவர் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சூழலில், குஜராத் கைவினை கலைஞர்கள் உருவாக்கிய கலைநயமிக்க ஜூலா ஊஞ்சலை பிரதமர் பரிசாக வழங்கினார்.

















