மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!
Jan 23, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 23, 2026, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வலியே இல்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் அரசியல் சாசன பிரிவு 354 உட்பிரிவு 5 ஐ ரத்து செய்யக்கோரி மூத்த வழக்கறிஞரான ரிஷி மல்கோத்திரா கடந்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

ஒருவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்லாமல் ஒருவர் மாண்புடன் உயிரிழப்பது என்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்றும், அதிக வலி நிறைந்த தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு வழியில் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆஜரானார்.

இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமா அல்லது வலியில்லாத மாற்று வழியை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து தீவிரதமாக  ஆய்வு செய்து வருவதாக கூறினார்

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

Tags: legally sanctions executionsupreme courtcentral governmentdeath penaltydeath penalty without painsenior advocate Rishi Malhotra
ShareTweetSendShare
Previous Post

அடுத்த சில ஆண்டுகளின் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் – அஷ்வினி வைஷ்ணவ்

Next Post

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

Related News

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

கர்லா கட்டை சுற்றும் வீரராக கலக்கும் 76 வயது முதியவர்! – இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக மாறிய பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா!

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகன விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது – பிரதமர் மோடி அதிரடி!

மதுராந்தகம் கூட்டம் என்டிஏ வெற்றியை உறுதி செய்யும் – ஜி.கே.வாசன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies