ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன் அதிரடி காட்டியுள்ளது.
ஈரானில் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக மதகுரு கமேனி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிப்பதாக கூறி ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன் அதிரடி காட்டியுள்ளது.
















