மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்பு!
Feb 1, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 1, 2026, 09:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்றார்.

சமீபத்தில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

அதில் அஜித்பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்பியுமான சுநேத்ரா பவார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசை சந்தித்த NCP தலைவர்கள், சுநேத்ராவை தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை வழங்கினர்.

பின்னர், மகாராஷ்டிராவின் மக்கள் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுநேத்ரா துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்று அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Tags: ajit pawar death live updateajit pawar death live updatesajit pawar plane crash deathSunetra sworn in as Deputy Chief Minister of Maharashtraajit pawar deathajit pawar death newsajit pawar death plane crashajit pawar death news liveajit pawar death news todayajit pawar death hindi news
ShareTweetSendShare
Previous Post

நிர்மலா சீதாராமன் சாதனை – ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது – பியூஷ் கோயல்

Related News

ஒரே பிரதமரின் கீழ் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன் சாதனை

நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளது – பட்ஜெட் தாக்கலில் நிர்மலா சீதாராமன் உறுதி

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்! – காவடி சுமந்து ஆடிய எம்.எல்.ஏ!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலையில் திருக்கல்யாண உற்சவம்!

பழனியில் தைப்பூச விழா கோலாகலம் – திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தைப்பூச திருநாள் – நயினார், எல்,முருகன், அண்ணாமலை வாழ்த்து!

ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது – இபிஎஸ் விமர்சனம்!

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான அலை வீசுகிறது – பியூஷ் கோயல்

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்பு!

நிர்மலா சீதாராமன் சாதனை – ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் – சிறப்பு தொகுப்பு!

கணைய புற்றுநோய் பாதிப்பை முழுமையாக அழிக்க புதிய வழி – எலிகளில் பரிசோதனை நடத்தி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

அமைதி வாரியத்தில் உறுப்பினரா? – பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மிரள வைக்கும் மோடி மேஜிக் – உலக நாடுகளால் ஒதுக்கப்படும் அமெரிக்கா!

பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு: 12 இடங்களில் தாக்குதல் நடத்திய பலோச் விடுதலைப் படை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies