அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் - ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!
Feb 2, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மைகளாக இருக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுகின்றன என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,ராகுல் காந்தியின் கேள்விக்கு டெல்லியில் பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் எந்த திருத்தத்தை குறிப்பிடுகிறார் என்று தனக்கு தெரியவில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் அதன் அடிப்படைகளும் வலுவாகவே உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளி, தோல்துறை, விவசாயிகள் தொழில் முனைவோர் மற்றும் சுயஉதவிக்குழு தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும் அது உண்மைகளாக இருக்க வேண்டும் என்றார்.

Tags: budget 2026 indiabudget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 20262026 union budgetnirmala seetharaman pressmeetindia budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax reliefunion budget 2026india budget 2026
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

Next Post

வளர்ச்சியை பிரகாசமாக்கும் “G.I.T.A. MODEL” – பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் – சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடம் மட்டுமே பயணம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

தைப்பூசத் திருநாள் – வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்!

தைப்பூசத் திருவிழா – சிறுவாபுரி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

வளர்ச்சியை பிரகாசமாக்கும் “G.I.T.A. MODEL” – பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் – சிறப்பு தொகுப்பு!

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை – ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: 133 பேர் பலி

140 கோடி இந்தியர்களுக்கான பட்ஜெட் – பிரதமர் மோடி

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies