திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாத பௌர்ணமி - கிரிவலம் சென்ற பக்தர்கள்!
Oct 10, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாத பௌர்ணமி – கிரிவலம் சென்ற பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு தை மாத பௌர்ணமி, முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருநாளுடன் இணைந்து வந்துள்ளது. மேலும், விடுமுறை தினம் என்பதாலும், தைப்பூச விசேஷ நாள் என்பதாலும் திருவண்ணாமலை நகரில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற முழக்கத்துடன், ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி வழிபட்டு,கிரிவலம் சென்றனர்.

கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் தரிசித்தபடி, முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பக்திப் பாடல்களைப் பாடியபடிகிரிவலம் சென்று வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து கிரிவலம் முடிந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அடைந்ததும், காத்திருந்த பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர்.

Tags: Thai month full moon.thai pournamigirivalamtiruvannamalaiannamalaiyar temple
Share
Tweet
SendShare
Previous Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் தரிசனம்!

Next Post

திமுக பிராந்திய ஆட்சி வீழ்ச்சியடையும் நாளை மக்கள் எதிர்நோக்கி  காத்திருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

Related News

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies