மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட திமுக செய்தி தொடர்பாளர்!
Mar 20, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட திமுக செய்தி தொடர்பாளர்!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவாத நிகழ்ச்சியில் இந்தி திணிப்பு தொடர்பாக பாஜக பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கேலியாக சிரித்து அசிங்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது

மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி ஊடகத்தில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விவாத தலைப்புக்கு தொடர்பு இல்லாமல், இந்தி திணிப்பு குறித்து பராசக்தி படம் எடுக்கப்பட்டதாக சரவணன் தெரிவித்தார்.

குறுக்கிட்ட ஷேசாத் பூனவல்லா, இந்த போராட்டம் யார் ஆட்சிக்காலத்தில் நடந்தது என கேள்வி எழுப்பினார். அதற்கு காங்கிரஸ் என சரவணன் பதிலளித்த நிலையில் தற்போது நீங்கள் காங்கிரசுடன் தானே கூட்டணியில் வைத்துள்ளீர்கள் என ஷேசாத் பூனாவாலா கூறினார்.

இதைக்கேட்டதும், நெறியாளர் உட்பட அனைவரும் சிரித்தனர். அப்போது பதிலளிக்க முடியாமல் திணறிய சரவணன், மிமிக்ரி செய்வது போல கேலிச்சிரிப்பு சிரித்து நிலைமையை சமாளிக்க முயன்றனார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் சரவணனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

Tags: Hindi impositionshehzad poonawalladmk spokespersonTimes Now channeldebate program
ShareTweetSendShare
Previous Post

யுவானை வலுவான சக்தியாக மாற்ற போவதாக ஜி ஜின்பிங் அறிவிப்பு!

Next Post

INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

Related News

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies