அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை - ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!
Feb 3, 2026, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான தீர்த்தகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர் தீர்த்தகாடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் அனுமந்த பட்டா பெற்று பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

ஆனால், தீர்த்தகாடு பகுதியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

தீர்த்தகாடு பகுதியில் மின்சாரம் இல்லாததால் விளக்கு வெளிச்சத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தீர்த்தகாடு பகுதியை அமைச்சர் மூர்த்தி இதுவரை பார்வையிடவில்லை எனவும் கூறினர். இ-பட்டா வழங்கிய பின்பும் மின்சாரம் வழங்காத அரசு எதற்கு என கேள்வி எழுப்பிய பெண்கள், தீர்த்தகாடு பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: basic amenitiesThirthakadu areaminister moorthyDistrict Collector.public!office
ShareTweetSendShare
Previous Post

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Next Post

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

Related News

உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

தமிழ்நாடு அரசு அறிவித்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வரும் ரயில்வே திட்டங்கள் என்னென்ன? – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

வரவேற்பு கொடுக்க காத்திருந்த த.வெ.க நிர்வாகிகள்..வேகமாக சென்ற விஜய் கார்..ஓடி வந்த ஆனந்த்!

முருகன் பாடலை இழிவுபடுத்தி பாடியதாக வேல்முருகன்,தவெக தலைவர் விஜய் மீது இந்து முன்னணி நிர்வாகி புகார்

தைப்பூசம் அன்று பத்திரப்பதிவு நடக்காததால் அரசுக்கு இழப்பு – யார் பொறுப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies