தமிழ்நாடு அரசு அறிவித்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு!
Mar 22, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாடு அரசு அறிவித்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

இது குறித்து மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள், ஏற்கனவே நேர்காணல்களை நடத்தியிருப்பது நீதிமன்ற உத்தரவுகளை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாகத் தேடுதல் குழுவின் செயல்பாடுகள் தொடர்வது சட்டப்படி நிலைக்காது என்றும்

இது மாநில அரசுக்கும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் தேவையற்ற நிர்வாக மற்றும் சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே பரிந்துரைத்தபடி, யுஜிசி தலைவரின் பிரதிநிதியைத் தேடுதல் குழுவில் சேர்ப்பதற்கான உத்தரவை தமிழக அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்றும்

உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: opposescommitteesTamil NaduUniversityGovernmentVice-Chancellors.
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வரும் ரயில்வே திட்டங்கள் என்னென்ன? – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

Next Post

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies