அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்
Feb 3, 2026, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

Manikandan by Manikandan
Feb 3, 2026, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் திட்ட பணிகளுக்கு அதிகாரிகள் கமிஷன் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற முறையில் திட்டப்பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில், நகராட்சி அலுவலகத்திலேயே திட்டப்பணிகளுக்கு அதிகாரிகள் கமிஷன் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியானது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: causing shockreleased onlinemunicipal officeranipettaiProjectofficialsnegotiating commissioncommission
ShareTweetSendShare
Previous Post

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

Next Post

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Related News

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

தமிழகம், கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிம வளங்கள்! – மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி

பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி..!

மன்னர்களை பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருவமாவளவன்! – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

மருத்துவமனையில் எச்.ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

தமிழ்நாடு அரசு அறிவித்த துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வரும் ரயில்வே திட்டங்கள் என்னென்ன? – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies