இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Mar 22, 2026, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைய துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக, கந்தகோட்டம் ஆயிர வைஷ்ய பேரி செட்டியார் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவை அவமதிக்கும் வகையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளதால் அந்த உத்தரவு சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, கல்வி நிறுவனங்களை கண்காணிக்கத் தனிப்பிரிவு உள்ளதாகவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் அறநிலையத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஏற்கனவே அவகாசம் அளித்தும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, அறநிலையத் துறைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அறங்காவலர் குழுவில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட 3 உறுப்பினர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி,

கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் தனிப்பிரிவு குறித்த விரிவான அறிக்கையை அறநிலைய துறை தாக்கல் செய்ய கூறி வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: Kandhakottam TempleKandhakottamKandhakottam murugan TemplecourtMurugan TempleHR&CEகந்தகோட்டம்
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

Next Post

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies