எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் - நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!
Feb 4, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இடதுசாரிகளின் அர்ப்பணிப்பு அரசியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என கேரளாவை சேர்ந்த பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் விமர்சித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி சதானந்தன் மாஸ்டர் மாநிலங்களவையில் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் தனது செயற்கை கால்கள் இடதுசாரி கட்சியினரின் உண்மை முகத்தை காட்டுவதாக கூறி, அவற்றை மேஜையில் கழற்றி வைத்தார்.

தொடர்ந்து பேசிய சதானந்தன் மாஸ்டர், ஜனநாயகம் பற்றி கர்ஜிக்கும் இடதுசாரிக் கட்சியினர் 31 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தன் மீது தாக்குதல் நடத்தினர் என கூறினார். தான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இடதுசாரிகள் தன் கால்களை வெட்டி இன்குலாப் ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு சிபிஎம் தலைவர் ஜான் பிரிட்டாஸ் எழுந்து நின்று ஆட்சேபனை தெரிவித்தார். இருப்பினும் தொடர்ந்து பேசிய சதானந்தன் மாஸ்டர், எப்போதும் ஜனநாயகம், சகிப்புத்தன்மை மற்றும் மனிதநேயம் பற்றி பேசும் இடதுசாரியினரின் அரசியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என விமர்சித்தார்.

மேலும், இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் சதானந்தன் மாஸ்டர் தெரிவித்தார். மேஜைகளில் செயற்கை கால்களை கழற்றி வைத்து சதானந்தன் மாஸ்டர் பேசியது அவருக்கு நேர்ந்த கொடுமைகளை தெளிவாக விளக்கியது.

Tags: Keralarajya sabhaBJP MP Sadanandan Masterpolitical violence.Left parties
ShareTweetSendShare
Previous Post

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

Next Post

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

Related News

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies