சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா - மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
Feb 4, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார்.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் 46 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, விரும்பியது கிடைப்பது மட்டும்தான் வெற்றியல்ல, கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார். மேலும் மாணவர்கள் அச்சத்தை தவிர்த்து, வாய்ப்புகளை அடையாளம் கண்டு முன்னேற வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

Tags: Governor R.N.RaviFormer ISRO Director Mayilsamy AnnaduraiAnna University in Chennai46th convocation ceremonyUniversity Chancellor R.N. Ravi
ShareTweetSendShare
Previous Post

வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Related News

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

வெனிசுலாவிடம் எண்ணெய் கொள்முதல் : இந்தியா, சீனாவிடம் ட்ரம்ப் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு – காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள், பாஜகவினர் போராட்டம்!

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies