படக்குழுவினருடன் 'வித் லவ்' படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!
Mar 24, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படக்குழுவினருடன் ‘வித் லவ்’ படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘வித் லவ்’ திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் இணைந்து கண்டு களித்தார்.

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ திரைப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை நடிகர் ரஜினகாந்த் படக்குழுவினருடன் கண்டு களித்தார்.

நடிகர்கள் சசிகுமார், விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நடிகைகள் சிம்ரன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் சிறப்பு காட்சியை கண்டு ரசித்தனர்.

Tags: Soundarya RajinikanthAnaswara RajanActor Rajinikanth'With Lovefilm crew.Abishek Gevind
ShareTweetSendShare
Previous Post

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

Next Post

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Related News

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies