ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Mar 24, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை 5.25 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அவ்வப்போது  மாற்றம் செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரெப்போ வட்டி விகிதம் தொடரும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா  அறிவித்துள்ளார்.

இந்தியாவில் விலைவாசி அதிகரிக்கும் போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

இதேபோல் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து பணப்புழக்கத்தை  அதிகரிக்க ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும்.

Tags: rbirepo rateReserve Bank of IndiaRBI Governor Sanjay Malhotrarepo rate will remain at 5.25 percent.
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி -நயினார் நாகேந்திரன் தகவல்!

Next Post

ரூபியோவை சந்தித்த அஜித் தோவல் – ட்ரம்பை மிரட்டிய மோடி : அடிபணிந்த அமெரிக்கா!

Related News

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies