நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேரை இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவினர்
Mar 24, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேரை இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவினர்

Manikandan by Manikandan
Feb 6, 2026, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையப்பர் கோயிலில் சமபந்தி விருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் இன குழந்தைகளை, தங்கத்தேரை இழுக்க வைத்து பாஜகவினர் கௌரவப்படுத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி, நெல்லையப்பர் கோயிலில் கடந்த 3ம் தேதி சமபந்தி விருந்து நடைபெற்றது.

இதில் நரிக்குறவர் இன குழந்தைகளை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மேலும் இது தொடர்பாக நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் தீண்டாமை வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் கந்தசாமி தலைமையில், நரிக்குறவ இன சிறுவர்கள், பெரியவர்கள் அழைத்துவரப்பட்டு, தங்கத்தேர் இழுக்க வைக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கம் எழுப்பினர். இதனிடைய தங்களை தங்கத்தேரை வடம் பிடித்து இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Tags: tn bjpnellaiyappar templeNellaiyappar Gandhimati Amman templetripes
ShareTweetSendShare
Previous Post

ரூபியோவை சந்தித்த அஜித் தோவல் – ட்ரம்பை மிரட்டிய மோடி : அடிபணிந்த அமெரிக்கா!

Next Post

காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? – வெளியான தகவல்

Related News

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies