காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? - வெளியான தகவல்
Sep 21, 2026, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? – வெளியான தகவல்

Manikandan by Manikandan
Feb 6, 2026, 11:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மூத்த அமைச்சர்கள், கூட்டணியில் காங். உள்ள ஒரே காரணத்தினால், மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சூழல் இருப்பதாகவும்,

எனவே, காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கன்றன.

காங்கிரஸ் கட்சியை நாமாக வெளியேற்ற வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாகவும்,

அவர்களாக வெளியேறினால் வெளியேறட்டும் என்று அமைச்சர்களுக்கு பதிலளித்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, கூட்டணியை உறுதி செய்வதற்காக ராகுல் காந்தியை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து கனிமொழி பேச்சுவார்த்தை நடத்திய சூழலில்,

கூட்டணி இதுவரை உறுதியாகாததால் தொகுதி பங்கீடுக்கான வேலையை தொடங்க முடியாத இக்கட்டான சூழலில் திமுக சிக்கி தவிப்பதாக தெரிகிறது

Tags: mkstalinDMK meetingcongress issuerahulgandhiDMKKanimozhiCongress
Share
Tweet
SendShare
Previous Post

நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேரை இழுக்க வைத்து கௌரவித்த பாஜகவினர்

Next Post

தொடர் நெருக்கடி தரும் தலைவர்கள் – காங்கிரஸை கழற்றிவிட திமுக முடிவு என தகவல்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies