தொடர் நெருக்கடி தரும் தலைவர்கள் - காங்கிரஸை கழற்றிவிட திமுக முடிவு என தகவல்!
Aug 7, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் நெருக்கடி தரும் தலைவர்கள் – காங்கிரஸை கழற்றிவிட திமுக முடிவு என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 11:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மூத்த அமைச்சர்கள், கூட்டணியில் காங். உள்ள ஒரே காரணத்தினால், மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சூழல் இருப்பதாகவும், எனவே, காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கன்றன.

காங்கிரஸ் கட்சியை நாமாக வெளியேற்ற வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாகவும், அவர்களாக வெளியேறினால் வெளியேறட்டும் என்று அமைச்சர்களுக்கு பதிலளித்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, கூட்டணியை உறுதி செய்வதற்காக ராகுல் காந்தியை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து கனிமொழி பேச்சுவார்த்தை நடத்திய சூழலில், கூட்டணி இதுவரை உறுதியாகாததால் தொகுதி பங்கீடுக்கான வேலையை தொடங்க முடியாத இக்கட்டான சூழலில் திமுக சிக்கி தவிப்பதாக தெரிகிறது.

Tags: DMK-Congress allianceDMKCongressstalinRahulChief Minister Stalin
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரசை கழற்றி விடுகிறதா திமுக..? – வெளியான தகவல்

Next Post

மகளிர் பிரீமியர் லீக் – RCB அணி சாம்பியன்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies