மகளிர் பிரீமியர் லீக் - RCB அணி சாம்பியன்!
Mar 24, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் – RCB அணி சாம்பியன்!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி RCB சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

குஜராஜ் மாநிலம், வதோதராவில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் உடன் மோதிய RCB, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி, இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இமாலய இலக்கை சேசிங் செய்த RCB அணி, 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், ஜார்ஜியா வோல் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் குவித்தார்.

Tags: RCB winSmriti MandhanaRCBvsDCRCB WPL2026WPL2026
ShareTweetSendShare
Previous Post

தொடர் நெருக்கடி தரும் தலைவர்கள் – காங்கிரஸை கழற்றிவிட திமுக முடிவு என தகவல்!

Next Post

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தனி நபர் ஆணையம்!

Related News

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

பாக். வீரரை ஏலத்தில் எடுத்த சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் – ரசிகர்கள் எதிர்ப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies