சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!
Mar 24, 2026, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை ரயில் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய கேரள அரசு!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சபரிமலை ரயில் பாதை திட்டத்திற்கு ஐம்பது சதவீத நிதியை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.

சபரிமலை செல்வோருக்கு வசதியாக, கேரள மாநிலம், அங்கமாலி – எரிமேலி இடையே 110 கிலோ மீட்டருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம், நிலம் கையகப்படுத்தல், நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், கடந்த 20 ஆண்டுகளாக தாமதமானது.

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்த கேரள அரசு, திட்டச் செலவில் ஐம்பது சதவீதமான ஆயிரத்து 905 கோடி ரூபாயை தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: Erumeli railway projectKeralaRailway ProjectsabarimalaKerala governmentAngamaly-Erumeli
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் தனி நபர் ஆணையம்!

Next Post

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

Related News

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies