செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!
Mar 24, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் பணிகளை சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு மேற்கொள்ளவுள்ளது.

செஷல்ஸ் நாட்டின் அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற பேட்ரிக் ஹொ்மினி, முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து சென்னை சிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்துவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், நீண்ட கால அடிப்படையில் சுகாதார தீர்வுகளை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதன்படி சிம்ஸ் மருத்துவ குழுவினர் அடுத்த வாரம் செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.

அங்கு சுகாதார பராமரிப்பு வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் இந்த குழு ஆய்வு செய்யவுள்ளது.

தொடர்ந்து அவற்றை மேம்படுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து அடுத்தகட்ட பணிகளை சிம்ஸ் மருத்துவ குழு மேற்கொள்ளவுள்ளது.

Tags: Mauritius countryChennaiIndiamauritiusChennai SIMS Medical GroupSeychelles country
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் கைது!

Next Post

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – நடராஜன் நம்பிக்கை!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies