அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்து!
Mar 24, 2026, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடத்தப்பட்ட அக்னி-3 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெடுந்தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. நவீன திறன்கொண்ட இந்த ஏவுகணை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் இந்த அக்னி-3 ஏவுகணை ஒடிசா – சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வானில் ஏவப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ஏவப்பட்ட இதன் சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து வரும் பலரும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு புதிய மைல்கல் கிடைத்துள்ளதாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags: odishaMinistry of DefenceChandipurAgni-3 missile test successfulAgni-3 is a long-range ballistic missile
ShareTweetSendShare
Previous Post

விருப்ப மனு வினியோகம் தொடக்கம் – பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!

Next Post

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!

Related News

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies