டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
Mar 27, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது…

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸை வென்ற அமெரிக்கா, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் விளாசினர்.

இதையடுத்து 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Tags: usaindian teamindia wonSuryakumar YadavWankhede StadiumT20 World Cup cricket tournament
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் – மோகன் பகவத் பேச்சு

Next Post

திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோடியுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies