முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர் - மதுரை திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!
Mar 27, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர் – மதுரை திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரை சந்தித்து தனது குறைகளை சொல்ல விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தனது சகோதரியின் மகனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் மதுரை மண்டல திமுக முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2011 முதல் தற்போது வரை தனது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றும், நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வீட்டிலேயே தங்கியுள்ளேன் என்றும் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரியின் மகனை போலீசார் சுட்டு கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Maduraichief minister mk stalinFormer Madurai regional DMK leader V.K. Gurusamygurusamy pressmeet
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

புனரமைப்பு பணிகள் முடியாமல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு நல்லதல்ல – நயினார் நாகேந்திரன்

Related News

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோடியுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் – கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies