மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது - உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்
Feb 9, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனித வாழ்க்கையில் நிலம் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறி இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதனையடுத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத் தமிழ் பாடல்கள் பெண்ணின் தனித்துவத்தையும், வலிமையையும் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளதாகவும், அந்தப் பழம்பெரும் இலக்கியங்கள் போற்றிய ‘புதுமைப் பெண்’ என்ற சொல்லிற்கு மிகச்சிறந்த அடையாளமாக அன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திகழ்வதாகவும் கூறினார்.

நிலம் என்பது வெறும் மண் அல்ல, அது மனிதனின் தேவைகளை வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.

நிலமற்றவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த கிருஷ்ணம்மாளின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டார்.

Tags: reedom fighter Krishnammal JagannathanR.A. PuramChennaiactor sivakumarSupreme Court Justice Mahadevanland has become a crucial element in human life.
ShareTweetSendShare
Previous Post

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

Next Post

மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதம்!

Related News

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் – மோகன் பாகவத் கருத்துக்கு ரஞ்சித் சாவர்க்கர் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா

மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதம்!

மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு – வெள்ளியை ஆராயும் “வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்”

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்க வரைபடத்தால் அதிர்ந்த பாக்., – சிறப்பு தொகுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies