சென்னையில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா!
Feb 9, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 09:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ராஜஸ்தானி அசோசியேஷன் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத் துறைகளில் சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் அசோசியேஷன் சார்பில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், மருத்துவம் மற்றும் கல்வித்துறை பங்களிப்பிற்காக சுதா சேஷயன், ஓதுவார் சேவைக்காக சற்குருநாதன் மற்றும் கே.ஆர்.ராஜா உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுக்கு பதக்கமும், 2 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோசியேஷனின் முன்னாள் தலைவர் பிரவீண் டாட்டீயா, விருது வழங்குவதன் நோக்கம் மற்றவர்களும் சமூக சேவைகளில் ஈடுபடுவதற்காவே என்று கூறினார்.

Tags: ChennaiSupreme Court Justice MahadevanRajasthani Tamil Seva Awards ceremonyRajasthani Association Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்!

Next Post

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருக்கிறது – மாணிக்கம் தாகூர்

Related News

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருக்கிறது – மாணிக்கம் தாகூர்

சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம் என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம்!

பொன்னேரி அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி கொலை – கல்லூரி மாணவியுடன் கணவன் கைது!

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதின் கௌரவம் மேலும் உயரும் – மோகன் பாகவத் கருத்துக்கு ரஞ்சித் சாவர்க்கர் வரவேற்பு!

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா

மேலூர் அருகே காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதம்!

மனித வாழ்க்கையில் நிலம் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது – உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies