வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு!
Mar 27, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேத்தனூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் சிவப்பிரகாசம், அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகங்களை எடுக்கும் பொழுது, அங்கிருந்த கட்டு விரியன் பாம்பு மாணவன் சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது.

அப்போது அவருடைய தங்கை சிவசங்கரியும் அருகே இருந்துள்ளார். தகவல் அறிந்த ஆசிரியர்கள் மாணவன் சிவப்பிரகாசத்தை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே, பள்ளி கட்டடத்திற்குள் பாம்பு வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பெற்றோர், மாணவர்கள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் மாணவன் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Tags: Arithuvaramangalam Government Higher Secondary School.government schoolValangaimanstudent bitten by a snakeSivaprakasamKethanur
ShareTweetSendShare
Previous Post

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

Next Post

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies