சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!
Feb 10, 2026, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி சென்னையில் 7வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்கக் கோரி, சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

அதில், தற்போது வழங்கப்பட்டு வரும் ஆயிரத்து 500 மாதாந்திர உதவித்தொகையை, அண்டை மாநிலங்களைப் பின்பற்றி ஐந்தாயிரமாக உயர்த்த வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அரசாணை 24-ஐ ரத்து செய்துவிட்டு, அரசாணை 20-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: ChennaiBlind college students protestBlind College Students and Graduates' Association
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

Next Post

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? – நயினார் நாகேந்திரன்

Related News

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

H-1B விசா கட்டுப்பாடுகளால் சிக்கல் : அமெரிக்க AI துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் – சிறப்பு தொகுப்பு!

மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வங்கதேச பொருட்களுக்கான வரி 19% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? – நயினார் நாகேந்திரன்

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

வலங்கைமான் அருகே அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்து சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

கோவை இருகூர் – போத்தனூர் இரு வழி ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையற்ற கடன் – நயினார் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies