சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!
Mar 29, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பாரிமுனை பூக்கடை பகுதியில் தேர்தல் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பாரிமுனை, பூக்கடை அங்கப்பன் நாயக்கன் தெரு மற்றும் இஸ்லாம் சாலை பகுதிகளில், தவெக நிர்வாகிகள் 15 பேர் வீடு வீடாகச் சென்று தேர்தல் சர்வே பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் கவியரசு, காவல்துறை அனுமதி இல்லாமல் தங்களுக்கு சர்வே எடுக்க அனுமதி கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர், 30-க்கும் மேற்பட்ட திமுகவினரை அங்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த திமுகவினர் தவெகவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, சர்வே எடுப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்க முயன்றதாகவும், ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டு தற்போது திட்டமிட்டு போலீசார் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தவெகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Pookadai Angappan Nayakkan StreetIslam SalaiChennai Port constituencyelection survey work.ChennaiDMK membersParimunai.Pookadai areatvk memebres attacked
ShareTweetSendShare
Previous Post

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

Next Post

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

Related News

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

உத்தரபிரதேசம்: ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்!

சீட் மறுக்கப்பட்டதற்கு கே.என்.நேரு தான் காரணம் – லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி !

சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies