காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!
Mar 29, 2026, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 07:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம்  குமரகோட்டத்தில் முருக பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜவீதியில் கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு
தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags: silver chariot.Kumarakottam Subramania Swamy TemplekanchipuramLord Muruga.Kumarakottam
ShareTweetSendShare
Previous Post

சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

Next Post

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்!

Related News

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

விழுப்புரம்:வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்காமல்சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

Load More

அண்மைச் செய்திகள்

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் உயிரிழந்த விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – டி.ஆர்.பாலு இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்!

இஸ்ரேல், ஈரான் போர் -ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது!

முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies