விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் - மத்திய அரசு ஒப்புதல்!
Oct 17, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 09:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான மூன்றேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மெகா ஒப்பந்தத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இவற்றில் 18 விமானங்கள் நேரடியாக பிரான்ஸிடமிருந்தும், 96 விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆலை அமைக்கும் என்றும், 2028-ஆம் ஆண்டு முதல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் வெளிவரத் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags: central governmentDefence Acquisition CouncilIndian airspaceRafale aircraft114 additional Rafale aircraft purchase
Share
Tweet
SendShare
Previous Post

“சேவா தீர்த்” என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கிறார் மோடி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies