வங்க தேசத்தை போல் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜிய வரிச்சலுகை கிடைக்கும் - பியூஷ் கோயல் உறுதி!
Sep 2, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்க தேசத்தை போல் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜிய வரிச்சலுகை கிடைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டது போன்றே இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜியம் வரிச் சலுகை கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், அமெரிக்காவிலிருந்து மூலப்பொருட்களை வாங்கி ஆடை தயாரிக்கும் பட்சத்தில், அவற்றுக்கு பூஜ்ஜியம் வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

இது இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஏற்றுமதி வரி 18 சதவீதமாக இருக்கும்போது, வங்கதேசம் வரியில்லாமல் ஏற்றுமதி செய்தால் இந்திய தொழில் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து நூல் மற்றும் பருத்தியை இறக்குமதி செய்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு வரி விதிக்கப்படாது என்று கூறினார்.

மேலும், இந்த ஒப்பந்தத்தால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த அவர், இறுதி ஒப்பந்தத்தில் இதற்கான விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

Tags: Indian textile products will get zero dutyBangladeshUS india trade agreementIndia-US trade agreement.india us trade deal agreementCommerce Minister Piyush Goyal
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரணங்கள் திருடியவர் கைது!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies