சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரணங்கள் திருடியவர் கைது!
Oct 17, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை யானைகவுனி ஜெயின் கோவிலில் ஆபரணங்கள் திருடியவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 10:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, யானைகவுனியில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூட்டை உடைத்து சுமார் 10 கிலோ எடை கொண்ட 5 வெள்ளி கிரீடங்கள், மற்றும் சாமி சிலைகளின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கிராம் எடை கொண்ட தங்கப்பட்டைகள் திருடப்பட்டன.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு நபர் முகமூடி அணிந்து திருடியதும், இதே போல தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 2 ஜெயின் கோயில்களில் நடைபெற்ற திருட்டிலும் அதே நபர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலத்தில் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்ததோடு மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பதுங்கியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கே விரைந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஜீவன்சிங் மற்றும் அவர் திருடிய ஆபரணங்களை வாங்கிய ராஜ்பவு ரத்தோர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஜீவன்சிங், சேலம், செங்கல்பட்டு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

Tags: ChennaiYanakaunitheft in Jain templestealing gold and silver ornaments
Share
Tweet
SendShare
Previous Post

வங்க தேசத்தை போல் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கும் பூஜ்ஜிய வரிச்சலுகை கிடைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

Next Post

மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 5000 வரவு வைத்தது திமுக பிராந்திய அரசு!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies