தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடு வைத்த கொடூரம்!
Jul 20, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடு வைத்த கொடூரம்!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடுவைத்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

தருமபுரியில் சாலை விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் சிவசங்கர் – எழிலரசி தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில் ஐயப்பன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் குழந்தையுடன் எழிலரசி, அவருடன் வேறொரு இடத்தில் குடியேறி உள்ளார்.

இந்நிலையில் ஐயப்பன் குடிபோதையில், எழிலரசியின் குழந்தைக்கு தினமும் சிகரெட்டால் உடல் முழுவதும் சூடுவைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதனால் குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: child abuse casedharmapuriilligal affairMOTHERchild abuse
ShareTweetSendShare
Previous Post

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

Next Post

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!

Related News

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Load More

அண்மைச் செய்திகள்

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies