வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Feb 13, 2026, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை ஆற்றின் எந்த பகுதியிலும் மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்கு மணல் அள்ளுவதாக கூறி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டிய வைகை ராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில் மணல் கொள்ளை தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாலப் பணிகளை நிறுத்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் வைகை ராஜன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு வைகை ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் மணல் அள்ள தடை விதித்தனர்.

மேலும் மனுதாரரின் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப்பணித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: Justices G.R. SwaminathanMadurailandsandsand theft
ShareTweetSendShare
Previous Post

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

Next Post

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

Related News

கரூர் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் விஜய் கூட்டத்தில் அடுத்த மரணம்!

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலைவிழா

சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா..ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல் கன்னி ஆகிய படங்கள் தேர்வு

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் கல்லூரியின் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies