நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் 'ரிவால்டோ' யானை உயிரிழப்பு!
Apr 2, 2026, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானை ரிவால்டோ, சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த “ரிவால்டோ” என்ற யானையின் தும்பிக்கையில் கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கால்நடைத் துறையினர் அதற்கு உரிய சிகிச்சை அளித்து, அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அண்மையில் யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே மசினக்குடியில் உள்ள வாழைத் தோட்டத்தில் யானை ரிவால்டோ உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் யானை உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags: Rivaldo elephant diedmudumalai tiger reserveNilgiriMasinakudiRivaldo elephant
ShareTweetSendShare
Previous Post

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

Related News

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies