புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
Apr 3, 2026, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இந்த துயர சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், உயிரிழந்த வீரர்களின் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

Tags: army news7th anniversaryterrorists Pulwama attackArmyindian armyterroristsPulwama attackpulwama
ShareTweetSendShare
Previous Post

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

Next Post

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

Related News

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies