பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா
Feb 14, 2026, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

Manikandan by Manikandan
Feb 14, 2026, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியா்கள் என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பயங்கரவாத குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்.

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற இவரை, அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும், இதில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்புள்ளதாகவும் அந்நாட்டின் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: americaUS courtGurbatwant Singh BannunNikhil GuptaIn the attempted murder case
ShareTweetSendShare
Previous Post

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

Next Post

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

பன்னுன் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க – இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள்

மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் இயக்கிய கார் மரத்தில் மோதி விபத்து -போலீசார் விசாரணை!

ஆட்சியில் பங்கு என்பது தங்களின் உரிமை எனவும் மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் -மாணிக்கம் தாக்கூர்

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies