சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 - ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!
Apr 4, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 07:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு திமுக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் தொகை என்பது தேர்தல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமாகா சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த ஜி.கே.வாசனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனயடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் எங்களின் கூட்டணி வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், தற்போது அறிவித்துள்ள ஐந்தாயிரம் ரூபாய் என்பது தேர்தல் நோக்கத்துடனே வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.

Tags: nda allianceTamil Nadu CongressTamil Nadu Congress Party leader G.K. VasanTamil Nadu Congress meeting
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

Next Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை – அன்புமணி விமர்சனம்!

Related News

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies