பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் - அனுமதி கோரி பாஜக மனு
Sep 7, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 07:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

​பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில், வரும் மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தலைமையில் NDA சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கான காவல்துறையின் அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி, உரிய விசாரணை செய்து அனுமதி குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, பாஜக மதுரை கோட்டப் பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது வருகிற திங்கட்கிழமை, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

Tags: NDA campaign rallymodi meeting in maduraiprime minister modiBJP membersNainar NagendranMadurai District Superintendent of Police
Share
Tweet
SendShare
Previous Post

என்டிஏ கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் நீடிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி!

Next Post

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies