சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!
Apr 4, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, நேரடி ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த பனியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவித்த அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 13வது நாளாக ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய பணியாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Tags: ChennaiDMK governmentValluvar Kottamஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – ஜெகநாத் மிஸ்ரா

Next Post

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு – சென்னை மெரினாவில் இந்து மக்கள் கட்சி போராட்டம்!

Related News

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies