வங்கதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் வென்று அசத்தல்!
Apr 4, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் வென்று அசத்தல்!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்டை நாடான வங்கதேசத்தில் BJP கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது.

வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தார். இதனால் 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பிஎன்பி கட்சி மொத்தம் 209 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்க 151 இடங்கள் தேவை என்ற நிலையில் தனி மெஜாரிட்டியுடன் பிஎன்பி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. விரைவில் தாரிக் ரஹ்மான் அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், வங்கதேசத்தில் BJP கட்சி முதல் வெற்றியை பதிவு செய்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் உண்மையில் அது நம் நாட்டை சேர்ந்த பாஜக கட்சி இல்லை. அது வேறு கட்சி.

அந்நாட்டில், பங்களாதேஷ் ஜாதியா கட்சி சுருக்கமாக BJP என்று அழைக்கப்படுகிறது. வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போலோ தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அந்தலீவ் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தான் வங்கதேசத்தில் பிஜேபி முதல் வெற்றியை பதிவு செய்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Tags: BNP PARTYAndaliev RahmanbjpBangaladeshTariq Rahman
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

Related News

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies