ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது - செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்
Apr 2, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெர்மனி அருங்காட்சியகத்தைவிட கீழடி பழமையானது என, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 24 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகம், கடந்த 13-ம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.

நேற்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். தொடர்ந்து, இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட விஸ்வநாதன் ஆனந்த், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டைக்கால பகடைகள் மற்றும் ஆட்டக்காய்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அருங்காட்சியகம் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்ததாகவும், அதனைவிட கீழடி மிகவும் பழமையானது என்றும் தெரிவித்தார்.

Tags: Keezhadi is older than the German MuseumsivagangaChess player Viswanathan AnandViswanathan Anand pressmeetGerman Museum.
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!

Next Post

கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட ஜெப்ரீ எப்ஸ்டீன்?

Related News

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies