மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் - சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!
Oct 17, 2026, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – சுமார் 108 கி.மீ தூரத்தை 5 மாத குழந்தையுடன் சென்ற தம்பதி!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மகா சிவராத்திரி சிவாலய ஓட்டத்தில், 5 மாத கைக் குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி, 108 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை ஓடித் தரிசிக்கும் ‘சிவாலய ஓட்டம்’ கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வரும் நிலையில், குட்டகுழி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – அபிஷா தம்பதியின் பயணம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், தங்களுக்குக் குழந்தை பிறந்தால் சிவாலய ஓட்டத்தில் குழந்தையோடு பங்கேற்று 12 சிவாலயங்களையும் தரிசிப்பதாக வேண்டிக் கொண்டனர்.

வேண்டுதலின் பலனாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகும் நிலையில், 12 சிவாலயங்களையும் உள்ளடக்கிய சுமார் 108 கிலோமீட்டர் தூரத்தை, குழந்தையைச் சுமந்து கொண்டே தம்பதியினர் நடந்து சென்று, வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.

 

Tags: kilometersShiva Temple OttamMaha ShivaratriCOUPLEMaha Shivaratri 2026Maha Shivaratri Shiva Temple
Share
Tweet
SendShare
Previous Post

தபால் துறை சார்பில் சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய நினைவு தபால், சிறப்பு அஞ்சல் உறை..!

Next Post

ஜெர்மனி அருங்காட்சியகத்தை விட கீழடி பழமையானது – செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies