இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு
Apr 2, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

Manikandan by Manikandan
Feb 15, 2026, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி, இந்தியாவுடன் வலுவான மற்றும் சமநிலையான உறவைப் பேண விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, பிரதமர் மோடி, தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ள பி.என்.பி. கட்சி, இந்தியாவுடனான உறவு குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் வங்கதேசத்தின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே அமையும் எனவும் , இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடன் சமநிலை உறவைப் பேணவே விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: maintainbalanced relationshipstrongIndiaBangladeshBNPNationalist PartyBangladesh parliamentary elections
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Next Post

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

Related News

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies