ஆசிரியர் கூட்டணி ஆண்டு விழா - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு!
Apr 3, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிரியர் கூட்டணி ஆண்டு விழா – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 06:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டணியின் ஆண்டு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் வட்டார ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், “நேரமில்லை” என்ற ஒற்றைத் தகவலுடன் அமைச்சர் விழாவைப் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூறி கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் நடத்திய விழாவை அமைச்சர் வேண்டுமென்றே புறக்கணித்து சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Tags: tiruchendurMinister Anitha RadhakrishnanTeachers' association annul functionMinister Anitha Radhakrishnan boycott
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர் – அமித் ஷா விமர்சனம்!

Next Post

மஹா சிவராத்திரி விழா – சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies